வழங்குங்கள்...


நண்பர்களே!

உங்களது

வாழ்த்துக்களும், கருத்துரைகளும்தான்

எனக்கு

வார்த்தைகளை

வரவழைக்கும்

வல்லமை மிக்க

வழிகாட்டிகள்



எழுதுகோல்கள்

ஏங்குவதும்

இதற்குத்தான்...


உற்சாக

ஊற்றுகள்

உற்பத்தியாவதும்

இதில்தான்...



பாராட்டுகள்...

பாமரனைக்கூட

பகுத்தறிவாளனாய்

பட்டை தீட்டும்...


தவறாமல்

கருத்துக்களை

வழங்குங்கள்...


தரணியில்...

தமிழோடு

நாமும் வளர்வோம்...

















1 கருத்து:

Unknown சொன்னது…

அனைத்தும் நல்ல படைப்புகள் பாராட்டுக்கள்.