தொடக்கம் நன்றுதொடருங்கள்வாழ்த்துக்கள்
பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!பிள்ளை என்போம்; முதலி யென்போம்; நாய்க்கர் என்போம்!பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்!எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!எண்ணுங்கள்; நமைத்“தமிழர்“ என்கின் றோமா?குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்கூசுங்கள்; நாணுங்கள் தமிழ்நாட்டாரே!என்றைக்கு மனிதனை மனிதன் மதிக்கின்றானோஎன்றைக்கு சாதி, சமய, மத வேறுபாடுகள் தொலையுமோ என்றைக்கு ஏற்றத் தாழ்வற்ற பொதுவுடைமைச் சமுதாயம் அமையுமோஅன்று தான் தீர்வு”வாட்டுகின்ற வறுமைக்கும் எந்தமிழர் அடிமையாய்வாடுதற்கும், நீட்டுகின்ற வெடிகுழல்தான் - தமிழகத்தில்நிகழ்த்தும் என்றால் காட்டுங்கள் தமிழ்மறத்தை!”
கருத்துரையிடுக
2 கருத்துகள்:
தொடக்கம் நன்று
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!
பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளை என்போம்; முதலி யென்போம்; நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள்; நமைத்“தமிழர்“ என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள் தமிழ்நாட்டாரே!
என்றைக்கு மனிதனை மனிதன் மதிக்கின்றானோ
என்றைக்கு சாதி, சமய, மத வேறுபாடுகள் தொலையுமோ
என்றைக்கு ஏற்றத் தாழ்வற்ற பொதுவுடைமைச் சமுதாயம் அமையுமோ
அன்று தான் தீர்வு
”வாட்டுகின்ற வறுமைக்கும் எந்தமிழர் அடிமையாய்
வாடுதற்கும், நீட்டுகின்ற வெடிகுழல்தான் - தமிழகத்தில்
நிகழ்த்தும் என்றால் காட்டுங்கள் தமிழ்மறத்தை!”
கருத்துரையிடுக